இந்திய ரூபாயில் வெளிநாடுகளுக்கு செல்வது
இன்றைய காலக்கட்டங்களில் வெளிநாடுகளுக்கு பயணம் செய்வது என்பது செலவுமிகுந்த முடியாத ஒரு செயலாகும். ஐரோப்பா டாலர்களின் மதிப்பு அதிகமாக இருப்பதால் , அதிக்கபடியான வெளியநாடுகளுக்கு செல்வது என்பது இயலாத காரியம். அதற்காக இந்தியாவின் ருபாய் மதிப்பை குறைத்து மதிப்பிடக்கூடாது. ஐரோப்பா டாலரின் மதிப்பை விட குறைவாக இருக்கலாம் அல்லது யூரோவின் டாலரின் மதிப்பை விட குறைவாக இருக்கலாம். ஆனால் மற்ற வெளிநாடுகளின் ருபாய் மதிப்பை ஒப்பிடும்போது இந்திய ருபாய் மதிப்பு பெற்றது. இந்திய பணத்தை வைத்து விடுமுறை நாட்களில் மற்ற வெளி நாடுகளுக்கு பயணம் செய்வதற்கான திட்டத்தை தீட்டுவது என்பது ஆச்சரியமான காரியம்.
1.பெர்லஸ்
பெர்லஸ் ஒரு ருபெல் இந்திய மதிப்பு (35.27)
அயல்நாட்டு நுழைவு சான்று அவசியம். ஐரோப்பிய நாடுகளில் மறைந்திருக்கும் ரத்தினம், ஐரோப்பாவில் தனித்துவம் பெற்று பெருமை வாய்ந்த அமைப்பினை கொண்டது. இங்கு தாவரம் மற்றும விலங்குகள், கண்டுபிடிப்புகளில் சிறப்பு அம்சமாகும்.
2.வியட்நாம்
ஒரு டாங் இந்திய மதிப்பு (0.0030)
அயல்நாட்டு நுழைவு சான்று அவசியம். வியட்நாமில் கிராமப்புற அமைப்புகள், தண்ணீர் வசதிகள், அழகான தீவுகள், இயற்கை காட்சிகள், ஆகியவற்றில் தனிச்சிறப்பு பெற்றது. புத்த மத காட்சிகள், புத்த மத புத்தகங்கள், கொள்கைகள், ஆகியவை நிறைந்த காணப்படக்கூடிய இடமாக காணப்படுகிறது. இங்குள்ள கட்டிடகலைக்கு பிரான்சின் கட்டிடக்கலைக்கு சிறந்து விளங்குகிறது. இங்குள்ள அருங்காட்சியகங்கள், போர்கால கருவிகள், சிறப்பு பெற்று விளங்குகிறது. வியட்நாம் வரலாற்றுமிக்க அளவிற்கு சிறப்புக்களை பெற்றுள்ளது.
3. ஐஸ்லேண்ட்
ஒரு கர்னா இந்திய மதிப்பு (0.59)
ஐஸ்லேண்ட் இதன் நில அமைப்பு இயற்கை காட்சிகள் நிறைந்த வடக்கு திசை ஒளியுடன் கூடிய இயற்கை அமைப்பு மிகுந்து காணப்படும். இங்கு அமர்ந்து இருக்கும் போது நமது பணத்தின் மதிப்பு பெரிதாக தெரியாது.
4. இலங்கை
இந்திய பெருங்கடலை ஒட்டிய நாடு தான் இலங்கை. வசீயம் பண்ணக்கூடிய அற்புதமான சிறப்பை பெற்றுள்ளது. கடற்கரையை விரும்புகிறவர்களுக்கு எதனுடனும் ஒப்பிட முடியாத சொர்க்கத்தை போன்று இருக்கும். இலங்கை இந்தியபெருங்கடலின் ஒரு முத்து போன்றது. உலக சுற்றுலாத்தலங்களில் இலங்கை முக்கியமான ஒன்று.
5. பாரகுவே
பராகுவான கரானி ஸ்ரீ 0.0012 இந்திய ரூபாய் மதிப்பு
அயல்நாட்டு நுழைவுச்சீட்டு அவசியம். புழைமை வாய்ந்த அழகான இடம். குறைந்த பேருக்கு தெரியும், நிறைய பேருக்கு தெரியாது. ஆனால் மிகவும் சிறப்பு வாய்ந்த இடம், இங்குள்ள காட்சிகளை காணும்போது தென்அமெரிக்காவை நேரில் காண்பது போல ஒரு சிறந்த அனுபவத்தை தருகிறது. இதன் மகிமையை அறிந்தவர்கள் வாய்ப்பை தவற விடமாட்டார்கள்.
6. சிலி
சுpலியன் பெசோ ஸ்ரீ 0.10 இந்திய ரூபாய் மதிப்பு
மலையூச்சிகளிலும், ஆறுகளிலும் பார்த்திருக்க முடியாத ஒன்று. மலைப்பகுதியை ஒட்டி அமைந்த நகரம். ஒரு முறை இங்கு சென்று விட்டால், நமக்கு திரும்பி வருவத்றகு மனது இடம் கொடுக்காது. மிகவும் குறைந்த செலவு.
7. நேபாளம்
நேபாள ரூபியோ ஸ்ரீ 0.62 இந்திய ரூபாய் மதிப்பு
அயல்நாட்டு நுழைவுச்சீ;ட்டு இலவசம். நேபாளம் மலை ஒட்டிய பகுதிகளில் அமைந்துள்ளது. அமைதிக்கு சிறந்த இ;டம். மலையுச்சி ஒவ்வொரு அடி தூரத்திற்கும் ஒவ்வொரு சிறப்பு வாய்ந்தது ஆகும். செலவில்லாமல் பாரம்பரியமான அழகினை கண்டு மகிழ்ச்சினை அடையலாம்.
8. கம்போடியா
1 கம்போடியா ரியால் ஸ்ரீ 0.017 இந்திய ரூபாய் மதிப்பு
கம்போடியாவிற்கு சென்றபிறகு நுழைவுச்சீட்டு பெற்றுக்கொள்ளலாம். கோவில்களுக்கு சிறந்த இடமாக திகழ்கிறது. ஓவ்வொரு வடிவமைப்புகள் மிக சிறப்பு வாய்ந்த காடுகள், நீர்வீழ்ச்சிகள் மக்களை ஈர்க்கும் வண்ணமாக உள்ளது. இவற்றை பார்ப்பதற்கு அதிகமான பணம் தேவை இல்லை. சொர்க்கமே நமக்கு காத்து இருக்கின்றது போல இருக்கும். எவற்றுடனும் ஒப்பிட்டு பார்க்க முடியாது. இவற்றை ஒப்பிடும்போது இந்திய பணத்தின் மதிப்பை அறிந்து கொண்டு விடுமுறை நாட்களில் உலகில் அழகான நாடுகளுக்கு பயணம் செய்வதற்கான திட்டத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம்.