Admin4tc Archive
அமெரிக்கா முழுவதும் பயணம் செய்வதற்கு வழிகாட்டுதல்
March 10, 2018 No Comments
அமெரிக்காவில் உள்ள இயற்கை காட்சிகள், கடற்கரைகள், பனிசூழ்ந்த மலைப்பகுதிகள், அழகான புல்வெளிகள் ஆகியவற்றை பார்க்கும்போது உண்மையாகவே விடுமுறை நாட்களை மகிழ்ச்சியாக கழித்திட உலகத்திலேயே அற்புதமான இடமாக அமெரிக்கா உள்ளது. இந்த அழகான அமெரிக்க நாடு, ஒரு எல்லையிலிருந்து மற்றொரு எல்லைகள் வரை 3000 மைல்களை கொண்டுள்ளது. அமெரிக்காவில் காணவேண்டிய இடங்கள் எண்ணிலடங்கதேவை. இந்த பயணத்தை எங்கிருந்து தொடங்கலாம் என்பதற்கு இதொரு வழிகாட்டியாக அமைகிறது. 1. நியூயார்க் அமெரிக்காவின் பெரிய ஆப்பிள் நகரம் என்று அழைக்கப்படுகிறது. அதை பற்றி
இந்திய ரூபாயில் வெளிநாடுகளுக்கு செல்வது
March 10, 2018 No Comments
இன்றைய காலக்கட்டங்களில் வெளிநாடுகளுக்கு பயணம் செய்வது என்பது செலவுமிகுந்த முடியாத ஒரு செயலாகும். ஐரோப்பா டாலர்களின் மதிப்பு அதிகமாக இருப்பதால் , அதிக்கபடியான வெளியநாடுகளுக்கு செல்வது என்பது இயலாத காரியம். அதற்காக இந்தியாவின் ருபாய் மதிப்பை குறைத்து மதிப்பிடக்கூடாது. ஐரோப்பா டாலரின் மதிப்பை விட குறைவாக இருக்கலாம் அல்லது யூரோவின் டாலரின் மதிப்பை விட குறைவாக இருக்கலாம். ஆனால் மற்ற வெளிநாடுகளின் ருபாய் மதிப்பை ஒப்பிடும்போது இந்திய ருபாய் மதிப்பு பெற்றது. இந்திய பணத்தை வைத்து விடுமுறை
அழகான அரண்மனை
March 10, 2018 No Comments
பெருமை வாய்ந்த கோட்டைகள், அழகான அரண்மனைகள், அரசிகள் ஆகியவற்றை நாம் நினைவுகூறும் போது நம் நினைவிற்கு வருவது ராஜஸ்தான். அரசர்கள் ஆண்ட பூமியாக கருதப்படுகிறது. அங்குள்ள வசதியான கட்டிட அமைப்புகள், விருந்தோம்பல் பண்பு, ஒற்றுமை, ஆகியவற்றின் அடிப்படையில் சிறந்த அனுபவத்திற்கு நம்மை இழுத்து செல்கிறது. 1.தாஜ் அரண்மனை இந்தியாவின் மிகவும் அழகு வாய்ந்த, பார்ப்பவர்களை பிரமிக்க வைக்ககூடிய பிரமாண்டமான அரண்மனைகளுள் ஒன்று. இதனை பார்க்கும் போது சூரியன் நடுவில் இருக்கிறமாதிரி காட்சியளிக்கும். இக்காட்சியினை பார்ப்பவர்களின் இதயத்தினை கவர்ந்திழுக்கும்.
உலகத்திலுள்ள இன்ஸ்டாகிராம் இடங்கள்
March 10, 2018 No Comments
எல்லாரும் பயணங்களை விரும்புவார்கள், அப்படி பயணம் செய்ய முடியுமானால், திரும்பவர இயலாத வரை பயணத்தை மேற்கொள்வார்கள். இப்படி விடுமுறையில் பயணங்களை மேற்கொள்ளும் போது அரியவகை புகைப்படங்களை பதிவு செய்கிறோம். இந்த புகைப்படங்களை நம்முடைய அறிவுபூர்வமான செயல்பாடுகள் மூலமாக இந்த உலகத்திற்கு பகிர்ந்து கொள்வதை இன்ஸ்டாகிராம் என்கிறோம். இந்த இன்ஸ்டாகிராம் மூலம் உலகத்தில் காண முடியாத அரியவகை காட்சிகளையும் காண முடிகிறது. உலகத்தில் உள்ள இன்ஸ்டாகிராம் இடங்களை பற்றி காண்போம். 1. நியூயார்க் – டைம் ஸ்குயர் திறந்தவெளி
பணசேமிப்பது அனுபவத்திற்கு, பொருளுக்கு அல்ல. அதற்கான காரணம்
March 10, 2018 No Comments
எல்லாரும் நாளுக்கு நாள் கடுமையாக உழைத்து பணத்தை பணப்பையில் தக்க வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். இந்த நேரத்தில், கொஞ்சம் யோசனை செய்து பார்த்தால் உண்மையான சந்தோசத்தை எது தருகிறது என்பதை உணரமுடியும். பணத்தை பொருட்கள் மீதான துணிகள், வீடுகள், மகிழ்வுந்துகள், தொழில்நுட்பங்கள், மேலும் பலப்பொருட்களின் மீது பணத்தை செலவழிப்பது மகிழ்ச்சியை தருகிறது. இப்படி செலவு செய்வதனால், எந்த நன்மையும் இல்லை. ஆனால், பணத்தை பயணத்திற்கு செலவு செய்தால் அதற்கு ஓர் நன்மை இருக்கிறது. அதுதான் அனுபவம். இந்த
காடுகளில் ராஜ வாழ்க்கை வாழ்தல்
March 10, 2018 No Comments
நம்முடைய வாழ்க்கை ஒரு முடிவற்ற, காலமற்ற, காலவரையற்ற, இவ்வளவு குறுகிய வாழ்க்கையில் மலைப்போன்ற மன அழுத்தங்களை அடைகிறோம். நகர வாழ்க்கை இயற்கை அழகும் மற்றும் நகர வாழ்க்கை நம்மை சுற்றியுள்ள இயற்கையின் அழகை கரடுமுரடாக மாற்றி வருகிறது. எல்லாவற்றையும் நிறுத்திவிட்டு கோடைக்காலத்தில் நம்மை சுற்றியுள்ள இயற்கையின் அழகை காண்பதில் உள்ள அனுபவம் வார்த்தையில் சொல்ல முடியாது. 1. பெங்கால் புலியின் கர்ஜனையின் இனிமை ராஜஸ்தானில் உள்ள ரந்தாம்பூர் பகுதியில் அற்புதமான அமான்-ஐ காஸ் கூடாரம் சிறப்பு வாய்ந்ததாகும்.
கர்நாடகாவின் 10 முக்கிய இடங்கள்
March 9, 2018 No Comments
இந்திய சுற்றுலா வரைபடங்களில் கர்நாடகா மிகச்சிறந்த அனைவராலும் ஈர்க்கப்பட கூடிய இடமாகும். கர்நாடகாவை சுற்றி மேற்கு கடற்கரை, தக்காண பீடபூமி, காடுகள், மலைகள், கோவில்கள், குகைகள், ஆற்றங்கரை பகுதிகள், ஏரிகள், குளங்கள், காப்பித்தோட்டங்கள், நீர்வீழ்ச்சிகள் அமைந்துள்ளது. 1. பெங்க;ர் கர்நாடகவில் உள்ள சுற்றுலாத்தலங்களில் மிகச்சிறந்த ஒன்றாக பெங்க;ர் விளங்குகிறது. இங்குள்ள மக்கள் பாரம்பரியம், கலாச்சாரம், வண்ணமய நகரமாக காட்சியளிக்கிறது. இங்கு வரும் பயணிகளுக்கு உள்ளார்ந்த மகிழ்ச்சியை உணர முடியும். இங்கு எப்போதுமே மிதமான காலநிலைகள் மற்றும் சூழ்நிலைகள்
ஊட்டியில் பார்வையிட வேண்டிய 18 இடங்கள் – (மலைகளின் ராணி)
March 9, 2018 No Comments
ஊட்டி கண்களுக்கு அழகான செயல்பாடுகளாலும், பயணிகளின் மகிழ்ச்சியையும் நிறைவு செய்கிறது இடமாக விளங்குகிறது. ஊட்டியில் அமைந்துள்ள இடங்களை பார்வையிட திட்டமிடும் செயல் கடினமாக இருந்தாலும், கண்களுக்கு விருந்தளிக்ககூடிய காட்சிகளையும், மகிழ்ச்சியையும் அளிக்கிறது. அக்காட்சிகளின் தொகுப்பையை காண்போம். 1.ரயில் பொம்மை இது ஊட்டியில் அழகான பகுதியாக உள்ளது. இதனை நீலகிரி மலை ரயில்பொம்மை நிலையம் என்று கூறுவர். ஊட்டியில் உள்ள சுற்றுலா இடங்கள் பயணிகளை ஈர்க்ககூடிய ஒரு சிறந்த இடமாக உள்ளது. 1899-ம் ஆண்டில் இருந்து பார்வையாளர்கள், காடுகள்,
மூணாரில் உள்ள பிரபலமான இடங்கள். (தென்னிந்தியாவின் சுவிட்சர்லாந்து)
March 9, 2018 No Comments
இந்தியாவிலே சிறந்த மலைவாசத்தலங்களில மூணார் ஒன்றாகும். இப்பகுதி முழுவதும் அதிகளவில் தேயிலை தோட்டங்களாலும், குன்றுகளான நிலப்பகுதிகளும், கண்களுக்கு கவரிச்சியூட்டக்கூடிய தாவரங்களும், விலங்கினங்களும் உள்ளதால் அனைவரும் விரும்பக்கூடிய மலைவாசஸ்தலமாக உள்ளது. இந்த மூணாரில் பார்க்க வேண்டிய இடங்கள் அதிகமாக இருந்தாலும், ஒரு வாரகாலம் போதுமானதாக இருக்காது. இங்கு ஜீன் முதல் செம்படம்பர் வரையிலும், பருவநிலையை விரும்பக்கூடியவர்களுக்கும் மூணார் சிறந்த இடமாக விளங்குகிறது. கேரளா சுற்றுலா மையத்தின் ஒரு பகுதியாக விளங்குகிறது. மூணாரில் பிரபலமான இடங்களை பற்றி காண்போம். 1.
மைசூரில் உள்ள சிறந்த இடங்கள்
March 9, 2018 No Comments
நகரம் முழுவதும் அரண்மணைகள், பூங்காக்கள், ஏரிகள், சந்தன மரங்கள், பட்டுகள், திகைப்பூட்டும் வரலாற்று இடங்கள், கலாச்சாரங்கள் மற்றும் இயற்கை வளங்கள், இயற்கையின் பொக்கிஷங்களை அடக்கிய நகரமாக விளங்குகிறது. இந்நகரம் முழுவதும் செழிப்பான வரலாற்று பாரம்பரியமிக்க சிறப்புக்களையும், நவீன வாழ்க்கை முறைகளையும் கொண்டுள்ளது. அடுத்த வருகையின் போது மைசூரில் உள்ள சிறந்த இ;டங்களை காண்பதற்கு திட்டமிடுங்கள். 1. மைசூர் அரண்மணை ஏழாம் நூற்றாண்டில் மைசூர் பகுதியை ஆட்சி செய்த உடையார் வம்சத்தின் ஆட்சியாளர்களின் அரண்மணையாக விளங்கியது. இந்த அரண்மணை