Admin4tc Archive
சுற்றுச்சூழல் சீராக்குதலை நோக்கி ஒரு பயணம்
March 9, 2018 No Comments
எங்கு பார்த்தாலும் மாசடைந்து காணப்படுதல். நம்மால் கொஞ்சம் கூட தூய்மையான காற்றை சுவாசிக்க முடியவில்லை. அப்படிப்பட்ட ஒரு குறுகிய வாழ்க்கை வாழ்கிறோம். நம்மால் நிறைய செய்யமுடியும். நம்மால் வானவில், காற்றின் சத்தங்கள், இ;ன்னும் நிறையவற்றை பார்க்க முடியும். கோடையில் என்ன செய்கிறோம். பூமி தினத்தை கொண்டாடுகின்ற நாளில்தான் நம்முடைய கிரகத்தில் இருக்ககூடிய சுற்றுச்சூழல் சீராக்குதலுக்கான இடங்களை நோக்கி செல்கிறோம். 1.பூடான் பூடான் இயற்கை வளங்களையும் மற்றும் கலாச்சாரத்தை பாதுகாத்து, அவற்றை பராமரிப்பதில் சிறந்து விளங்கி வருவதனால், இந்நாடு
பயணங்கள் செய்வதன் மூலமாக உடல் நலத்தையும், உறவுகளையும் மேம்படுத்திட முடியும்.
March 9, 2018 No Comments
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பார்கள். இந்த பழமொழியை அதிகமுறை கேட்கின்றோம். ஆனால், ஒழுங்கான உடற்பயிற்சி மற்றும் உடல் நலத்திற்கான உணவுகளை உட்கொள்வதும் சரியானதாக இல்லை. மாறாக பயணங்கள் மூலமாக உடல்நலத்துடன் இருக்கமுடியும் என்பதை நிரூபிக்கப்பட்டுள்ளது. நம்பமுடியாத ஒன்றாகும். ஆனாலும் கால்பகுதி பயணங்கள் செய்தால், மருத்துவரிடம் செல்வதை தவிர்க்கலாம். 1. மகிழ்ச்சியான மந்திரம் பயணத்திற்கான திட்டம் தொடங்குவதற்கு முன்பே மகிழ்ச்சியின் அளவு அதிகரிக்கிறது. இந்த பயணத்தை நாம் தொடர்ந்து கொண்டிருக்கும் போது, உடல்நலம், குடும்பம், உறவுகள் மற்றும்
பாஸ்போர்ட் நான்கு நிறங்களில் இருப்பதற்கான காரணங்கள் (அரசாங்கத்தால் கொடுக்கப்படும் பயண இசைவுச்சீட்டு)
March 9, 2018 No Comments
பாஸ்போர்ட் ஒவ்வொரு நாட்டின் அடையாள அட்டையாகவும், நல்லெண்ணச் சான்றாக விளங்குகிறது. உலகம் முழுவதும் பாஸ்போர்ட் நான்கு நிறங்களில் மட்டும் தான் உண்டு. அவை சிவப்பு, நீலம், பச்சை மற்றும் கருப்பு நிறங்களாகும். பாஸ்போர்ட் நான்கு நிறங்களில் கிடைப்பதற்கான காரணங்கள் பற்றி காண்போம். சர்வதேச விமான போக்குவரத்து அமைப்பு, நமக்கு பாஸ்போர்ட்டின் அளவு மற்றும் வடிவமைப்பு, நாட்டின் சுதந்திரம் அடிப்படையிலும், புவியின் அடிப்படையிலும், கொள்கையின அடிப்படையிலும் நிறங்களை வழங்கியிருக்கிறது. ஆர்டன் குழுவின் அமைப்பின் துணைத்தலைவர், ஹரன்போஹாசியன் அவர்களின் கருத்துப்படி,
இந்தியாவில் ஹோலி பண்டிகை கொண்டாடகூடிய 10 இடங்கள்
March 9, 2018 No Comments
இந்திய மக்கள் விரும்புகின்ற பண்டிகைகளில் ஒன்று ஹோலி பண்டிகை ஆகும். இந்த ஹோலி பண்டிகை கொண்டாடுகின்ற நேரங்களில் ஒவ்வொரு தெருக்களிலும் வானவில் வண்ணங்களாக காட்சியளிக்கிறது. ஆற்றல்களின் வெளிபாடாகவும், கொண்டாட்டங்களின் சிறந்த இடமாகவும் இருக்கிறது. ஒவ்வொரு இடங்களிலும் இப்பண்டிகை தனித்தன்மை வாய்ந்ததாக இருக்கும். இந்தியாவில் ஹோலி பண்டிகை கொண்டாடக்கூடிய 10 இடங்களை பற்றி காண்போம். 1.மதுரா : பர்~hனா மதுராவில் உள்ள பர்~hனா, இராதை பிறந்த இடம். நக்தோன் என்ற இடத்தில் இருந்து ஆண்கள் வந்து, பெண்களுடன் ஒன்று
ராஜஸ்தானின் எட்டு நிகழ்வுகள்
March 9, 2018 No Comments
ராஜஸ்தான் இந்திய கலாச்சாரத்தின் மறுஉருவமாய் விளங்குகிறது. இன்றைய நவீனமயமாக்கலின் காலக்கட்டத்தில் ராஜஸ்தான் மட்டும் அதனுடைய பண்பாடு விருந்தோம்பல், கலாச்சாரம் பறைசாற்றி வருகிற போதிலும் ராஜஸ்தானை பார்க்க விரும்புவதற்கு இன்னொரு முக்கிய காரணம் அங்கு கொண்டாடப்படக்கூடிய திருவிழாக்கள் மக்களை கவர்ந்திழுக்கக்கூடிய ஒன்றாக விளங்குகிறது. 1. ஹங்கார் திருவிழா சிவன் மற்றும் பார்;வதி நல்லொழுக்கத்தின் அடையாளமாகவும் பழம்பெரும் வடிவமாகவும் உள்ளது. சிவனையும் பார்வதியையும் மையப்படுத்தியே இந்த திருவிழா கொண்டாடப்படுகிறது. இத்திருவிழாவானது உதய்ப்பூர், ஜெய்ப்பூர், மான்ட்வா பகுதிகளில் மார்ச் அல்லது ஏப்ரல்