Festivals and Events Archive

இந்தியாவில் ஹோலி பண்டிகை கொண்டாடகூடிய 10 இடங்கள்
March 9, 2018 No Comments
இந்திய மக்கள் விரும்புகின்ற பண்டிகைகளில் ஒன்று ஹோலி பண்டிகை ஆகும். இந்த ஹோலி பண்டிகை கொண்டாடுகின்ற நேரங்களில் ஒவ்வொரு தெருக்களிலும் வானவில் வண்ணங்களாக காட்சியளிக்கிறது. ஆற்றல்களின் வெளிபாடாகவும், கொண்டாட்டங்களின் சிறந்த இடமாகவும் இருக்கிறது. ஒவ்வொரு இடங்களிலும் இப்பண்டிகை தனித்தன்மை வாய்ந்ததாக இருக்கும். இந்தியாவில் ஹோலி பண்டிகை கொண்டாடக்கூடிய 10 இடங்களை பற்றி காண்போம். 1.மதுரா : பர்~hனா மதுராவில் உள்ள பர்~hனா, இராதை பிறந்த இடம். நக்தோன் என்ற இடத்தில் இருந்து ஆண்கள் வந்து, பெண்களுடன் ஒன்று

ராஜஸ்தானின் எட்டு நிகழ்வுகள்
March 9, 2018 No Comments
ராஜஸ்தான் இந்திய கலாச்சாரத்தின் மறுஉருவமாய் விளங்குகிறது. இன்றைய நவீனமயமாக்கலின் காலக்கட்டத்தில் ராஜஸ்தான் மட்டும் அதனுடைய பண்பாடு விருந்தோம்பல், கலாச்சாரம் பறைசாற்றி வருகிற போதிலும் ராஜஸ்தானை பார்க்க விரும்புவதற்கு இன்னொரு முக்கிய காரணம் அங்கு கொண்டாடப்படக்கூடிய திருவிழாக்கள் மக்களை கவர்ந்திழுக்கக்கூடிய ஒன்றாக விளங்குகிறது. 1. ஹங்கார் திருவிழா சிவன் மற்றும் பார்;வதி நல்லொழுக்கத்தின் அடையாளமாகவும் பழம்பெரும் வடிவமாகவும் உள்ளது. சிவனையும் பார்வதியையும் மையப்படுத்தியே இந்த திருவிழா கொண்டாடப்படுகிறது. இத்திருவிழாவானது உதய்ப்பூர், ஜெய்ப்பூர், மான்ட்வா பகுதிகளில் மார்ச் அல்லது ஏப்ரல்