Menu
have us call you back!
Name*
E-mail address*
Phone number*
International Delight

International Delight Archive

அமெரிக்கா முழுவதும் பயணம் செய்வதற்கு வழிகாட்டுதல்

அமெரிக்காவில் உள்ள இயற்கை காட்சிகள், கடற்கரைகள், பனிசூழ்ந்த மலைப்பகுதிகள், அழகான புல்வெளிகள் ஆகியவற்றை பார்க்கும்போது உண்மையாகவே விடுமுறை நாட்களை மகிழ்ச்சியாக கழித்திட உலகத்திலேயே அற்புதமான இடமாக அமெரிக்கா உள்ளது. இந்த அழகான அமெரிக்க நாடு, ஒரு எல்லையிலிருந்து மற்றொரு எல்லைகள் வரை 3000 மைல்களை கொண்டுள்ளது. அமெரிக்காவில் காணவேண்டிய இடங்கள் எண்ணிலடங்கதேவை. இந்த பயணத்தை எங்கிருந்து தொடங்கலாம் என்பதற்கு இதொரு வழிகாட்டியாக அமைகிறது. 1. நியூயார்க் அமெரிக்காவின் பெரிய ஆப்பிள் நகரம் என்று அழைக்கப்படுகிறது. அதை பற்றி

இந்திய ரூபாயில் வெளிநாடுகளுக்கு செல்வது

இன்றைய காலக்கட்டங்களில் வெளிநாடுகளுக்கு பயணம் செய்வது என்பது செலவுமிகுந்த முடியாத ஒரு செயலாகும். ஐரோப்பா டாலர்களின் மதிப்பு அதிகமாக இருப்பதால் , அதிக்கபடியான வெளியநாடுகளுக்கு செல்வது என்பது இயலாத காரியம். அதற்காக இந்தியாவின் ருபாய் மதிப்பை குறைத்து மதிப்பிடக்கூடாது. ஐரோப்பா டாலரின் மதிப்பை விட குறைவாக இருக்கலாம் அல்லது யூரோவின் டாலரின் மதிப்பை விட குறைவாக இருக்கலாம். ஆனால் மற்ற வெளிநாடுகளின் ருபாய் மதிப்பை ஒப்பிடும்போது இந்திய ருபாய் மதிப்பு பெற்றது. இந்திய பணத்தை வைத்து விடுமுறை

உலகத்திலுள்ள இன்ஸ்டாகிராம் இடங்கள்

எல்லாரும் பயணங்களை விரும்புவார்கள், அப்படி பயணம் செய்ய முடியுமானால், திரும்பவர இயலாத வரை பயணத்தை மேற்கொள்வார்கள். இப்படி விடுமுறையில் பயணங்களை மேற்கொள்ளும் போது அரியவகை புகைப்படங்களை பதிவு செய்கிறோம். இந்த புகைப்படங்களை நம்முடைய அறிவுபூர்வமான செயல்பாடுகள் மூலமாக இந்த உலகத்திற்கு பகிர்ந்து கொள்வதை இன்ஸ்டாகிராம் என்கிறோம். இந்த இன்ஸ்டாகிராம் மூலம் உலகத்தில் காண முடியாத அரியவகை காட்சிகளையும் காண முடிகிறது. உலகத்தில் உள்ள இன்ஸ்டாகிராம் இடங்களை பற்றி காண்போம். 1. நியூயார்க் – டைம் ஸ்குயர் திறந்தவெளி

பூட்டான் இந்தியாவில் இருந்து எப்படி அடைவது?

உலகில் உள்ள நாடுகளின் மகிழ்ச்சியை கொண்டு அதன் முன்னேற்றத்தை அளவிடப்படும் போது மகிழ்ச்சியான நாடாக விளங்குவது பூடான் ஆகும். உலகத்தில் எல்லா இடங்களிலும் சுற்றுலாத்தலங்கள் இருந்தாலும் பூடானில் உள்ள பழமையான மடங்கள், அங்குள்ள மலை ஏறுதல் ஆகியவற்றை பார்ப்பதற்காகவே இங்கு பயணம் செய்யலாம். இன்றைய காலகட்டங்களில் பூடான் சுற்றுலாத்தலமாக விளங்கியபோதும் அங்குள்ள இயற்கை வளங்கள், சுற்றுப்புறச்சூழல்கள், கலாச்சாரம் பண்பாடுகள் பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியாவிலிருந்து பூடானுக்கு செல்வது இரண்டு வழிகள் உள்ளன. 1. சாலைப்போக்குவரத்து வழியாக

சுய புகைப்படம் எடுப்பதற்கான சிறந்த 10 இடங்கள்

இயற்கை அற்புதங்களையும், மனிதனால் உருவாக்கப்பட்ட சின்னங்களையும், புகைப்படம் எடுத்து, இந்த புகைப்படங்களை பகிர்வதன் மூலம் முழுமையான திருப்தி ஏற்படுகிறது. சுய புகைப்படம் எடுப்பதில் மிகுந்த ஆர்வம் உள்ளவர்கள் இந்த இடங்களுக்கு செல்ல வேண்டும். இங்கு சுய புகைப்படங்களை எடுக்காமல் இருக்க முடியாது என்பதற்கு உத்தரவாதம் தருகிறோம். 1. நார்வே – ட்ரோல்டங்கா நார்வேயில் இருக்கக்கூடிய ட்ரோல்டங்கா புகைப்படம் எடுப்பதற்கு ஏற்ற இடமாகும். இந்த இயற்கை அதிசயம், ஒரு பெரிய மலையில் இருந்து தனியாக எடுக்கப்பட்ட கல் போல