Lay back and Relax Archive
காடுகளில் ராஜ வாழ்க்கை வாழ்தல்
March 10, 2018 No Comments
நம்முடைய வாழ்க்கை ஒரு முடிவற்ற, காலமற்ற, காலவரையற்ற, இவ்வளவு குறுகிய வாழ்க்கையில் மலைப்போன்ற மன அழுத்தங்களை அடைகிறோம். நகர வாழ்க்கை இயற்கை அழகும் மற்றும் நகர வாழ்க்கை நம்மை சுற்றியுள்ள இயற்கையின் அழகை கரடுமுரடாக மாற்றி வருகிறது. எல்லாவற்றையும் நிறுத்திவிட்டு கோடைக்காலத்தில் நம்மை சுற்றியுள்ள இயற்கையின் அழகை காண்பதில் உள்ள அனுபவம் வார்த்தையில் சொல்ல முடியாது. 1. பெங்கால் புலியின் கர்ஜனையின் இனிமை ராஜஸ்தானில் உள்ள ரந்தாம்பூர் பகுதியில் அற்புதமான அமான்-ஐ காஸ் கூடாரம் சிறப்பு வாய்ந்ததாகும்.
உலகத்தில் உள்ள மகிழ்ச்சியான நாடுகளில் தேவையானதை கற்றுக்கொள்ளுதல்.
March 9, 2018 No Comments
மகிழ்ச்சியை மொத்த உள்நாட்டு உற்பத்தி மூலமாக கணக்கிடும் போது பூடான் முதலிடமாக உள்ளது. ஆனால் சில நாடுகள் தூங்காமல் கண்விழித்து கடினமாக உழைக்கிறதே மகிழ்ச்சியாக கருதுகிறார்கள். உலகில் இன்றைய காலக்கட்டங்களில் மகிழ்ச்சி என்;பது அரிதான ஒன்றாக கருதப்படுகிறது. எப்படியானாலும் ஒவ்வொரு நாடும் சுற்றுலா மையத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. நாம் கற்பனை செய்யும் போது, ஒவ்வொரு நாடும் அந்நாட்டின் குறைகள், நாகரிகங்கள் மற்றும் மகிழ்ச்சியை எப்பொழுதும் ஏற்றுகொள்வதில்லை. கற்பனை செய்யும் போது ஒவ்வொரு நாடும், கனடா மாதிரியாக இருக்கமுடியாது.
சுற்றுச்சூழல் சீராக்குதலை நோக்கி ஒரு பயணம்
March 9, 2018 No Comments
எங்கு பார்த்தாலும் மாசடைந்து காணப்படுதல். நம்மால் கொஞ்சம் கூட தூய்மையான காற்றை சுவாசிக்க முடியவில்லை. அப்படிப்பட்ட ஒரு குறுகிய வாழ்க்கை வாழ்கிறோம். நம்மால் நிறைய செய்யமுடியும். நம்மால் வானவில், காற்றின் சத்தங்கள், இ;ன்னும் நிறையவற்றை பார்க்க முடியும். கோடையில் என்ன செய்கிறோம். பூமி தினத்தை கொண்டாடுகின்ற நாளில்தான் நம்முடைய கிரகத்தில் இருக்ககூடிய சுற்றுச்சூழல் சீராக்குதலுக்கான இடங்களை நோக்கி செல்கிறோம். 1.பூடான் பூடான் இயற்கை வளங்களையும் மற்றும் கலாச்சாரத்தை பாதுகாத்து, அவற்றை பராமரிப்பதில் சிறந்து விளங்கி வருவதனால், இந்நாடு