Menu
have us call you back!
Name*
E-mail address*
Phone number*
Offbeat

Offbeat Archive

மும்பையில் ~ஷாhப்பிங் செய்வற்கான சிறந்த 5 இடங்கள்

மும்பை என்று நினைத்தாலே, நம் மனதிற்கு தோன்றுவது மோசடிகளும். வசீகரிக்கும் அழகுகளும், சினிமாக்களும் போன்றவையாகும். சர்வதேச அளவில் பிரமாண்டமான கவரும் தொழிற்சாலைகளை கொண்ட, பெரிய நகரமாக விளங்குகிறது. மகாராஷ்டிராவின் தலைநகரமாக மும்பை இருந்தாலும், இது ஒரு சிறு உலகமாக விளங்குகிறது. மும்பை ஒரு கூட்டமான பகுதி. ஏனெனில் இங்கு அதிகளவில் கடைகள், நடைபாதை வியாபாரிகள் உள்ளனர். இதை நாம் பார்க்காமல் சென்றால் நம் பயணம் முழுமையடையாது. உலகில் அழகு வாய்ந்த நகரங்களில் பாரிஸிக்கு அடுத்தப்படியாக மும்பை இரண்டாம்