The Local Traveller Archive
அழகான அரண்மனை
March 10, 2018 No Comments
பெருமை வாய்ந்த கோட்டைகள், அழகான அரண்மனைகள், அரசிகள் ஆகியவற்றை நாம் நினைவுகூறும் போது நம் நினைவிற்கு வருவது ராஜஸ்தான். அரசர்கள் ஆண்ட பூமியாக கருதப்படுகிறது. அங்குள்ள வசதியான கட்டிட அமைப்புகள், விருந்தோம்பல் பண்பு, ஒற்றுமை, ஆகியவற்றின் அடிப்படையில் சிறந்த அனுபவத்திற்கு நம்மை இழுத்து செல்கிறது. 1.தாஜ் அரண்மனை இந்தியாவின் மிகவும் அழகு வாய்ந்த, பார்ப்பவர்களை பிரமிக்க வைக்ககூடிய பிரமாண்டமான அரண்மனைகளுள் ஒன்று. இதனை பார்க்கும் போது சூரியன் நடுவில் இருக்கிறமாதிரி காட்சியளிக்கும். இக்காட்சியினை பார்ப்பவர்களின் இதயத்தினை கவர்ந்திழுக்கும்.
கர்நாடகாவின் 10 முக்கிய இடங்கள்
March 9, 2018 No Comments
இந்திய சுற்றுலா வரைபடங்களில் கர்நாடகா மிகச்சிறந்த அனைவராலும் ஈர்க்கப்பட கூடிய இடமாகும். கர்நாடகாவை சுற்றி மேற்கு கடற்கரை, தக்காண பீடபூமி, காடுகள், மலைகள், கோவில்கள், குகைகள், ஆற்றங்கரை பகுதிகள், ஏரிகள், குளங்கள், காப்பித்தோட்டங்கள், நீர்வீழ்ச்சிகள் அமைந்துள்ளது. 1. பெங்க;ர் கர்நாடகவில் உள்ள சுற்றுலாத்தலங்களில் மிகச்சிறந்த ஒன்றாக பெங்க;ர் விளங்குகிறது. இங்குள்ள மக்கள் பாரம்பரியம், கலாச்சாரம், வண்ணமய நகரமாக காட்சியளிக்கிறது. இங்கு வரும் பயணிகளுக்கு உள்ளார்ந்த மகிழ்ச்சியை உணர முடியும். இங்கு எப்போதுமே மிதமான காலநிலைகள் மற்றும் சூழ்நிலைகள்
ஊட்டியில் பார்வையிட வேண்டிய 18 இடங்கள் – (மலைகளின் ராணி)
March 9, 2018 No Comments
ஊட்டி கண்களுக்கு அழகான செயல்பாடுகளாலும், பயணிகளின் மகிழ்ச்சியையும் நிறைவு செய்கிறது இடமாக விளங்குகிறது. ஊட்டியில் அமைந்துள்ள இடங்களை பார்வையிட திட்டமிடும் செயல் கடினமாக இருந்தாலும், கண்களுக்கு விருந்தளிக்ககூடிய காட்சிகளையும், மகிழ்ச்சியையும் அளிக்கிறது. அக்காட்சிகளின் தொகுப்பையை காண்போம். 1.ரயில் பொம்மை இது ஊட்டியில் அழகான பகுதியாக உள்ளது. இதனை நீலகிரி மலை ரயில்பொம்மை நிலையம் என்று கூறுவர். ஊட்டியில் உள்ள சுற்றுலா இடங்கள் பயணிகளை ஈர்க்ககூடிய ஒரு சிறந்த இடமாக உள்ளது. 1899-ம் ஆண்டில் இருந்து பார்வையாளர்கள், காடுகள்,
மூணாரில் உள்ள பிரபலமான இடங்கள். (தென்னிந்தியாவின் சுவிட்சர்லாந்து)
March 9, 2018 No Comments
இந்தியாவிலே சிறந்த மலைவாசத்தலங்களில மூணார் ஒன்றாகும். இப்பகுதி முழுவதும் அதிகளவில் தேயிலை தோட்டங்களாலும், குன்றுகளான நிலப்பகுதிகளும், கண்களுக்கு கவரிச்சியூட்டக்கூடிய தாவரங்களும், விலங்கினங்களும் உள்ளதால் அனைவரும் விரும்பக்கூடிய மலைவாசஸ்தலமாக உள்ளது. இந்த மூணாரில் பார்க்க வேண்டிய இடங்கள் அதிகமாக இருந்தாலும், ஒரு வாரகாலம் போதுமானதாக இருக்காது. இங்கு ஜீன் முதல் செம்படம்பர் வரையிலும், பருவநிலையை விரும்பக்கூடியவர்களுக்கும் மூணார் சிறந்த இடமாக விளங்குகிறது. கேரளா சுற்றுலா மையத்தின் ஒரு பகுதியாக விளங்குகிறது. மூணாரில் பிரபலமான இடங்களை பற்றி காண்போம். 1.
மைசூரில் உள்ள சிறந்த இடங்கள்
March 9, 2018 No Comments
நகரம் முழுவதும் அரண்மணைகள், பூங்காக்கள், ஏரிகள், சந்தன மரங்கள், பட்டுகள், திகைப்பூட்டும் வரலாற்று இடங்கள், கலாச்சாரங்கள் மற்றும் இயற்கை வளங்கள், இயற்கையின் பொக்கிஷங்களை அடக்கிய நகரமாக விளங்குகிறது. இந்நகரம் முழுவதும் செழிப்பான வரலாற்று பாரம்பரியமிக்க சிறப்புக்களையும், நவீன வாழ்க்கை முறைகளையும் கொண்டுள்ளது. அடுத்த வருகையின் போது மைசூரில் உள்ள சிறந்த இ;டங்களை காண்பதற்கு திட்டமிடுங்கள். 1. மைசூர் அரண்மணை ஏழாம் நூற்றாண்டில் மைசூர் பகுதியை ஆட்சி செய்த உடையார் வம்சத்தின் ஆட்சியாளர்களின் அரண்மணையாக விளங்கியது. இந்த அரண்மணை
விடுமுறை நாட்களில் இந்தியாவில் பயணம் செய்யக்கூடிய இடங்கள்
March 9, 2018 No Comments
விடுமுறை நாட்களில், நம்முடைய நாட்களை நாம் பயனுள்ள இயந்திரங்களுடன் செலவழிக்கிறோம். அற்புதமான கைப்பேசிகளுடனும், டேப், சிறிய மடிக்கணினிகளுடனும் பெரும்பாலான நேரத்தை செலவழிக்கிறோம். விடுமுறை நாட்களில் கூட அதிலிருந்து விடுபட முடியவில்லை. மின்னணு திரையை அதிகமாக பார்ப்பதால் தலைக்கு ஒரு பாரமாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் நம்மை சுற்றியுள்ள சிறு சிறு சிறந்த பொருட்களை காண தவறவிடுகிறோம். இதிலிருந்து வெளிவர இந்தியாவில் உள்ள காணவேண்டிய இடங்களையும், அழகான இயற்கையையும் விடுமுறை நாட்களை செலவழிக்க வேண்டும். 1. அழகான பந்திப்பூர் தேசிய
அந்தமான் தீவுகளில் ஆழ்க்கடல் நீச்சலுக்கு சிறந்த 6 இடங்கள்
March 9, 2018 No Comments
அந்தமான் அழகான நிலவடிமைப்பு கொண்ட சிறந்த இடமாகும். இங்கு பயணம் செய்வதன் மூலம்,கடல் அலைகள், கடல் அலைகளுடன் தாக்குதல் நடத்தி விளையாட முடியும். கடல் உயிரினங்களான கடல் ஆமை, ஜெல்லி மீன்கள், அவில்லியா, வண்ணமயமான மீன்கள் ஆகியன நீந்தும் அழகினை கண்டு மகிழ்ச்சி கொள்ளலாம். அந்தமான் பற்றி முதன் முதலாக நம் மனதில் நினைக்கும் போது, நினைவிற்கு வருவது சாகச செயல்பாடுகள், ஆழ்கடல் நீச்சல்கள், ஸ்நோர்கெலிங் போன்றவையாகும். மனித உடல் உறுப்புகளில் உள்ள இரத்தத்தில் இருக்கின்ற உட்சுரப்பி
ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள பிரபலமான 10 மலைப்பகுதிகள்
March 9, 2018 No Comments
கடுமையான உச்சி வெயில் நேரமாக இருந்தாலும், அதை அப்படியே குளிர்ந்த சூழ்நிலையை மாற்றும் இடமாகும். இந்தியாவில் சில இடங்களை ஆய்வு செய்வோமானால், இந்த இடமும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஏற்கனவே, லட்சத்தீவு மற்றும் கா~;மீர் பற்றிய சுற்றுலா அனுபவங்களை பற்றி அறிந்திருந்தோம். இங்கு கண்களுக்கு விருந்தளிக்ககூடிய இடங்கள் பல உண்டு. ஹிமாச்சல் பிரதேசம், ஒரு அற்புதமான இடம் என்பதை சில அனுபவத்தால் காணமுடிகிறது. இங்கு நிறைய ஆச்சரியமூட்டும் இடங்களும், நிறைய மலைத்தொடர்களும் உள்ளன. 1. ஸ்பிட்டி ஹிமாச்சல் பிரதேசத்தில்
கேரளாவில் உள்ள 30 சிறந்த இடங்கள்
March 9, 2018 No Comments
இயற்கையான அழகை ரசிப்பதற்கு வெளிநாடுகளுக்கு பயணம் செய்கிறோம், ஆனால் அதே மாதிரியான இயற்கை அழகுகள் கேரளாவிலும் உள்ளது. கடவுளின் நகரமாக விளங்குகிறது. இங்கு வியப்பூட்டுகின்ற காட்சிகள், நீர்வீழ்ச்சிகள், தேயிலை தோட்டங்கள் மற்றும் அழகான கடற்கரைகள் இப்பகுதியில் சுற்றிலும் அமைந்துள்ளது. பார்வையாளர்களுக்கு சிறந்த அனுபவத்தை தருகிறது. சிறந்த வழிக்காட்டுபவர் மூலமாக கேரளாவை கண்டிப்பாக சுற்றி பார்க்கவேண்டும். நல்ல நேரங்கள் வரும், போகும், ஆனால் நினைவுகள் என்றைக்குமே மாறாது. நினைவுகளின் இருப்பிடமாக கேரளா விளங்குகிறது. இதனால் இங்கு வரக்கூடிய பார்வையாளர்களின்
கல்லூரி மாணவர்கள் கல்லூரி தொடங்குவதற்கு முன் இந்தியாவில் காணவேண்டிய இடங்கள்
March 9, 2018 No Comments
இந்தியாவில் உள்ள கல்லூரிகளில் பெரும்பாலும் ஒரு வருடம் முடிந்து அடுத்த வருடம் தொடங்கும்முன், மாணவர்கள் செயல்திட்டங்கள், ஒப்படைப்பு முறைகள், மனஅழுத்தங்களால் ஏற்படக்கூடிய தூக்கமின்மை ஆகியவற்றால் பாதிப்பு அடைகின்றனர். இந்த மனஅழுத்தங்களுடன் அடுத்த வருடத்தை தொடங்குவதற்கு முன், இந்தியாவில் உள்ள சிறந்த இடங்களுக்கு பயணம் செய்யவேண்டும். இப்பயணத்தின் போது கல்லூரி மாணவர்கள் மனஅழுத்தத்திலிருந்து விடுபட முடியும். 1. ரிஷிகேஷ்; – (நதி படகு) உலகிலுள்ள ஆறுகளில் சில ஆறுகள், கங்கை நதியில் கலக்கின்றது. நதிகளில் படகு பயணம் செய்வது
- 1
- 2