The Local Traveller Archive
இந்தியாவில் உள்ள வனவிலங்கு சரணாலயங்கள்
March 9, 2018 No Comments
இந்தியாவில் பல விதமான தாவரங்கள், விலங்குகள் உள்ளன. இவற்றுள் 515 வனவிலங்கு சரணாலயங்களும், 1180 பறவை இனங்களும், 350 பாலூட்டினங்களும், 30000 பூச்சி இன வகைகளும், 15000 பல்வேறு விதமான தாவரங்களும் உள்ளன. இந்தியாவில் மிகப்பரந்த விரிந்த இத்தகைய தாவரங்களும் மற்றும் விலங்கினங்களும் அனைத்தையுமே கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாது. அதனால் இந்தியாவில் முதல் 5 முக்கியமான வனவிலங்கு சரணாலயங்கள் பற்றி காண்போம். 1. காசிரங்கா தேசிய பூங்கா காசிரங்கா தேசிய பூங்காவானது இயற்கை வளங்களையும், வனவிலங்குகளையும் விரும்பிகின்றவர்களுக்கு
- 1
- 2