Travel Tips Archive
பணசேமிப்பது அனுபவத்திற்கு, பொருளுக்கு அல்ல. அதற்கான காரணம்
March 10, 2018 No Comments
எல்லாரும் நாளுக்கு நாள் கடுமையாக உழைத்து பணத்தை பணப்பையில் தக்க வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். இந்த நேரத்தில், கொஞ்சம் யோசனை செய்து பார்த்தால் உண்மையான சந்தோசத்தை எது தருகிறது என்பதை உணரமுடியும். பணத்தை பொருட்கள் மீதான துணிகள், வீடுகள், மகிழ்வுந்துகள், தொழில்நுட்பங்கள், மேலும் பலப்பொருட்களின் மீது பணத்தை செலவழிப்பது மகிழ்ச்சியை தருகிறது. இப்படி செலவு செய்வதனால், எந்த நன்மையும் இல்லை. ஆனால், பணத்தை பயணத்திற்கு செலவு செய்தால் அதற்கு ஓர் நன்மை இருக்கிறது. அதுதான் அனுபவம். இந்த
பாஸ்போர்ட் நான்கு நிறங்களில் இருப்பதற்கான காரணங்கள் (அரசாங்கத்தால் கொடுக்கப்படும் பயண இசைவுச்சீட்டு)
March 9, 2018 No Comments
பாஸ்போர்ட் ஒவ்வொரு நாட்டின் அடையாள அட்டையாகவும், நல்லெண்ணச் சான்றாக விளங்குகிறது. உலகம் முழுவதும் பாஸ்போர்ட் நான்கு நிறங்களில் மட்டும் தான் உண்டு. அவை சிவப்பு, நீலம், பச்சை மற்றும் கருப்பு நிறங்களாகும். பாஸ்போர்ட் நான்கு நிறங்களில் கிடைப்பதற்கான காரணங்கள் பற்றி காண்போம். சர்வதேச விமான போக்குவரத்து அமைப்பு, நமக்கு பாஸ்போர்ட்டின் அளவு மற்றும் வடிவமைப்பு, நாட்டின் சுதந்திரம் அடிப்படையிலும், புவியின் அடிப்படையிலும், கொள்கையின அடிப்படையிலும் நிறங்களை வழங்கியிருக்கிறது. ஆர்டன் குழுவின் அமைப்பின் துணைத்தலைவர், ஹரன்போஹாசியன் அவர்களின் கருத்துப்படி,