Menu
have us call you back!
Name*
E-mail address*
Phone number*

சுற்றுச்சூழல் சீராக்குதலை நோக்கி ஒரு பயணம்

எங்கு பார்த்தாலும் மாசடைந்து காணப்படுதல். நம்மால் கொஞ்சம் கூட தூய்மையான காற்றை சுவாசிக்க முடியவில்லை. அப்படிப்பட்ட ஒரு குறுகிய வாழ்க்கை வாழ்கிறோம். நம்மால் நிறைய செய்யமுடியும். நம்மால் வானவில், காற்றின் சத்தங்கள், இ;ன்னும் நிறையவற்றை பார்க்க முடியும். கோடையில் என்ன செய்கிறோம். பூமி தினத்தை கொண்டாடுகின்ற நாளில்தான் நம்முடைய கிரகத்தில் இருக்ககூடிய சுற்றுச்சூழல் சீராக்குதலுக்கான இடங்களை நோக்கி செல்கிறோம்.

1.பூடான்

பூடான் இயற்கை வளங்களையும் மற்றும் கலாச்சாரத்தை பாதுகாத்து, அவற்றை பராமரிப்பதில் சிறந்து விளங்கி வருவதனால், இந்நாடு சுற்றுலாத்துறையில் வளர்ச்சி அடைந்து வருகிறது. சுற்றுப்புற சூழல் சீராக்குதலில் பயணம் செய்யக்கூடிய பகுதிகளில் பூடான் சிறந்து விளங்குகிறது.

2. நியூசிலாந்து

நியூசிலாந்து வௌ;வேறு விதமான தாவரங்கள் மற்றும் வனவிலங்குகளின் இருப்பிடமாக உள்ளது. இங்கு பார்வையிடக்கூடிய இடங்களில், நியூசிலாந்து சுற்றுலா மையம் பிரபலமான பகுதியாகவும், ஆடம்பர சுற்றுலா மையமாகவும் உள்ளது. இயற்கை வளங்களால் எவ்வித பாதிப்பும் இல்லை, ஆனால் மதத்திற்கு எதிரான தீங்கினை காணமுடிகிறது.

3. கோஸ்டாரிக்கா

கோஸ்டாரிக்கா நாடு, கார்பன் நடுநிலை நாடாக 2021ல் விளங்கும். இங்கு நம்ப முடியாத, பன்முகதன்மையுள்ள தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் இருப்பதை அறியமுடியும். இந்த பகுதியை எங்கிருந்து பார்த்தாலும், வானம் மற்றும் நட்சத்திரங்கள் தெளிவாக தெரிவதால் நட்சத்திரங்களின் நகரம் என்று அழைக்கப்படுகிறது.

4.  அலாஸ்கா

அனுபவம், தேவையான ஒன்றாக இருக்குமானால், வனம் சார்;ந்த இடத்திற்கு போக வேண்டும். பூமியிலே உண்மையாகவே வனம் நிறைந்த பகுதியாக அலாஸ்கா உள்ளது. கடலில் உள்ள பனிப்பாறைகள், அற்புதமான வனவிலங்குகள், மீன்பிடித்தல், கயாக்கிங் மற்றும் பார்க்ககூடிய தெனாலி தேசிய பூங்கா ஆகியவற்றை காணமுடியும். இப்பகுதி சுற்றுச்சூழலுக்கான பகுதி என்பதை மறுக்கமுடியாது

5. கலிபோர்னியா

இந்த தீவு உண்மையாகவே, இயற்கையான ஆயுத படைகள் உள்ள பகுதியாக விளங்குகிறது. இயற்கை நமக்கு பல சலுகைகளை தருகிறது. இந்த தீவு, இரண்டு கரடுமுரடான மலைத்தொடர்கள், பரந்த மைய பள்ளதாக்குகள், ஆழமான, செங்குத்தான பள்ளத்தாக்குகள், நீருற்றுகள் மற்றும் நீரோடைகள், பெரிய கடற்குகைள் மற்றும் பரந்த கடற்கரைகளை கொண்டுள்ளன.

6. பிரேசில்

இங்கு கப்பல் பயணத்தின்போது மலை காடுகளுடன் 80,000 தாவர வகைகள் மற்றும் 30 மில்லியன் விலங்கு இனங்கள், இளஞ்சிவப்பு மற்றும் சாம்பல் நிறமுள்ள டால்பின்கள் ஆகியவற்றை காணமுடியும்.

7. டொமினிக்கா

டொமினிக்கா நாடு, இயற்கையை ஆழ்ந்து விரும்பிகூடியவர்கள், டிவிட்சர்ஸ், நடைபயணங்கள் மேற்கொள்பவதனால், இந்நாடு சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

8. கென்யா

கென்யா திகைப்பூட்டக்கூடிய, புல்வெளிகளை சவன்னாக்கள், அற்புதமான காட்டு விலங்குகள், நமக்காக காத்திருக்கிறது. இந்த பகுதி மலர்களாலான கிரீடங்களால் அலங்கரிக்கப்பட்டிருப்பதால் சொர்க்கம் போன்று காட்சியளிக்கிறது.

9. நார்வே

நார்வேயில் உள்ள ஈர்க்ககூடிய 5 இடங்கள். ஹார்டாங்கேரிபோர்ட், ஜோதுஹரிமென் மலைகள், ஜாரென் கடற்கரைகள், சால்டஸ்டருமென் மற்றும் நாய்சறுக்கு வண்டி ஆகிய இடங்களை நார்வே மூலம் காணமுடியும்.

10. மாலத்தீவு

ஆதியான தீவு, வண்ணமயமான பவளப்பாறைகள் மற்றும் தூய நீர் ஆகியவை மாலத்தீவிற்கு சென்று அனுபவிக்க முடியும்.

நவீன அறிவியல் முறைகளில் ஓய்வில்லாமல் சென்று கொண்டிருக்கிறோம். இந்நேரங்களில் நாம் இந்த பகுதிக்கு சென்று வந்தால் இயற்கையின் அழகு மற்றும் அமைதியை உணர்ந்துகொள்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *