பயணங்கள் செய்வதன் மூலமாக உடல் நலத்தையும், உறவுகளையும் மேம்படுத்திட முடியும்.
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பார்கள். இந்த பழமொழியை அதிகமுறை கேட்கின்றோம். ஆனால், ஒழுங்கான உடற்பயிற்சி மற்றும் உடல் நலத்திற்கான உணவுகளை உட்கொள்வதும் சரியானதாக இல்லை. மாறாக பயணங்கள் மூலமாக உடல்நலத்துடன் இருக்கமுடியும் என்பதை நிரூபிக்கப்பட்டுள்ளது. நம்பமுடியாத ஒன்றாகும். ஆனாலும் கால்பகுதி பயணங்கள் செய்தால், மருத்துவரிடம் செல்வதை தவிர்க்கலாம்.
1. மகிழ்ச்சியான மந்திரம்
பயணத்திற்கான திட்டம் தொடங்குவதற்கு முன்பே மகிழ்ச்சியின் அளவு அதிகரிக்கிறது. இந்த பயணத்தை நாம் தொடர்ந்து கொண்டிருக்கும் போது, உடல்நலம், குடும்பம், உறவுகள் மற்றும் தரமான வாழ்க்கையை கிடைப்பதாக உணருகிறோம். சுரே பல்கலைகழக பேராசிரியர் அவர்களின் ஆராய்ச்சியின்படி, பயணத்தின் அனுபவங்கள் மூலம் நாம் நினைப்பதை விட அதிகமான மகிழ்ச்சியை பெறமுடியும் என்பதை வலியுறுத்தினார். ஆனால் பயணத்தை திட்டமிட்டு செல்ல வேண்டும்.
2. பயண மாத்திரை
பயணங்கள் நமக்கு ஒரு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. பயணத்தின் அனுபவம் ஒரு புதிய சுற்றுச்சூழலை வெளிப்படுத்துகிறது. அவை நம்மிடம் ஒரு சக்தி வாய்ந்த உயிர் எதிர்ப்பு சக்திகளை உருவாக்குகிறது. இந்த தூண்டல் நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியையும், ஒட்டு மொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. மருந்துகளுக்கு அதிகமாக செலவு செய்வதைவிட, பயணத்திற்கு செலவு செய்ய வேண்டும்.
3. மனஅழுத்தத்திலிருந்து விடுபடுதல்
பயணங்கள் நமது மன அழுத்தத்தை குறைத்து, சிறந்த அனுபவத்தை அளிக்கிறது. பயணம் மூலமாக சிறந்த ஓய்வு, மகிழ்ச்சி ஆகியவற்றை தருகிறது. மேலும், நமக்கு சிறந்த மனநிலை ஏற்படும் போது, கடந்த வாரங்களில் உள்ள பயணங்களின் அனுபவத்தை நினைக்கும் போது மகிழ்;ச்சியை தருகிறது. நம்முடைய கடினமான நேரங்களில், பயணம் செய்யும் போது, அனைத்துவிதமான கவலைகளும், மனஅழுத்தங்களும் மாறிவிடுகிறது.
4. நைட்ரோ மூளை
பயணம் நமது மனதை விரிவடையச் செய்கிறது. பயணத்தின் போது நாம் பலவகை மக்களை சந்திக்கிறோம் மேலும் பல வித சூழ்நிலைகளை சமாளிக்கும் திறனை அளிக்கிறது. இதன்மூலம் நாம் உலகளவிலும், கலாச்சார அளவிலும் ஒரு விழிப்புணர்வை பெற முடிகிறது. இது நமது மனதை கூர்மைப்படுத்துகிறது, படைப்பாற்றல் அதிகரிக்கிறது மற்றும் மூளை வளர்ச்சி அடைகிறது. தனித்தன்மை மற்றும் சமூக உளவியல் அமைப்பாளர் சார்ந்தவருக்கு பயணம் என்பது நிலையான உணர்ச்சி மற்றும் திறந்த எண்ணங்களையுடையவர்களாக மாற்றுகிறது.
5. இதய நோய்க்கு வாய்ப்பில்லை
தொடர்ச்சியாக பயணத்தை மேற்கொள்பவர்கள் பொதுவாக அழுத்தம், தூக்கமின்மை ஆகியவற்றிலிருந்து வெளிப்பட பல வழிகள் உள்ளன. இப்படி பயணம் மேற்கொள்வதன் மூலமாக இதயம் சம்பந்த நோய்கள் குறைகிறது. இதய நோய்கள் உண்டாவதையும் தடுக்க முடியும் என்பதை ப்ராமிங்காம் என்பவர் தன்னுடைய ஆய்வின் மூலம் நிரூபித்துள்ளார்.
6. ஃப்ட் பிடல்
நாம் எப்போது பயணம் செய்வோம் என்று நினைக்கும்போதும், புதிய இடங்களை பார்ப்பதற்கும் நமது கால்கள் உற்சாகமடைகிறது. மேலும் நேரத்தையும், பணத்தையும், பயணத்தில் செலவு செய்யும்போது, சாகாச விளையாட்டுக்கள், நகரத்தின் தெருக்களில் நடைபயணம் செய்தல், ஆகியவற்றை செய்யமுடியும். இந்த மாதிரியான பயணங்களை, இசைக்கருவிகள் மாதிரியான மகிழ்ச்சி அடைகிறோம்.
7. சிறந்த சிகிச்சைமுறை
அனைத்திற்;கும், சிகிச்சை தான் பெறுகிறோம். இது உண்மையாகும், ஆனால் பயணங்கள் நமக்கு சிறந்த ஆற்றலையும், சிகிச்சை முறையையும் அளிக்கிறது. பூமியில் சிகிச்சை முறைக்கான இடங்கள் அதிகமாக இருக்கிறது. அவற்றுள் சிறந்த சிகிச்சை முறை இடங்களான, ஸ்போன்ஹெஞ் மற்றும் மலைகள் பாலைவன தீவுகள், எகிப்தில் உள்ள பிரமிடுகள், துருக்கி, ஐஸ்லேண்ட் மற்றும் கோஸ்டாரிகா ஆகிய இடங்களாகும்.
8. உறவுமுறைகள்
ஒவ்வொருவரும் நல்ல உணர்வுகளையும், உறவுகளையும் பராமரிக்க முடியாததாகும். இறுதியாக இந்த பயணங்கள் உறவுகளையும் மேம்படுத்துதலில் கைதேர்ந்ததாகும். பயணங்கள் நம்முடைய உறவுகளை மேம்படுத்திட உதவுகிறது மற்றும் புதிய உறவு முறைகளை இணைத்துக் கொள்ளவும் உதவுகிறது. பயணங்களின் மூலமாக மனித வாழ்க்கையின் மதிப்பை உணர முடிகிறது.
9. நீண்ட வாழ்க்கை
நிச்சயமாக, நாம் வாழும் வாழ்க்கை குறுகியதாகும். ஆனால் நீண்டகாலம் வாழும் வாழ்க்கை முக்கியமானதாகும் பயணங்கள் தான் நீண்ட வாழ்க்கையையும், உடல்நலத்தையும் தருகிறது. உண்மையாகவே, பயணங்கள் நீண்ட கால வாழ்க்கையும் எதிர்ப்பார்ப்பையும் தருகிறது. மன அழுத்தம், கவலைகள், அதிகப்படியான அனுபவங்கள் மனதில் நிலை நிறுத்தல், அதிகப்படியான மகிழ்ச்சி, இறுதியில் நீண்ட கால வாழ்க்கை கிடைக்கிறது. அதனால் பயணங்கள் செய்வதன மூலமமாக ராஜவாழ்க்கை வாழலாம்.